Monday, October 28, 2013

பக்கம் 32 முதல் 57 வரை

பக்கம் 32

சத்துரு - பகைவன்

ஸைன்யம் - சேனை

பீடித்தல் - துன்புறுத்தல்

மோக்ஷம் - விடுபடுகை; முத்திநிலை; பதமுத்தி

பக்கம் 33 

வேதார்த்தம் -  வேதம் + அர்த்தம்= வேதத்தின் பொருள்

பக்கம் 34

தயை - தயவு

பதிவிரதை - கற்புடைமனைவி

பக்கம் 35

ரதர்  - தேர்படை வீரர் 

அதிரதர் - தனி ஒருவராக பலருடன் போர் புரியும் தேர் படை வீரர்

த்வீபம் - தீவு

பக்கம் 36

சிக்ஷித்தல் - கடுமையாக தண்டிப்பது

ஞாதா - உறவினர்;பங்காளி 

பக்கம் 37

கிலம் - துண்டு நிலம்,பிற்சேர்க்கை;விட்டுப்போன நூற்பகுதி

உபந்யஸித்தல் - உபன்யாசம் செய்தல்=விரிவுரை ஆற்றுதல்

பக்கம் 38

ஸ்தாபித்தல் - நிலைநிறுத்துதல், ருசுப்படுத்துதல், பிரதிட்டை செய்தல்.

மந்திராலோசனை - அமைச்சர் அளிக்கும் அறிவுரை;அரசனுக்கு மந்திரி அளிக்கும் ஆலோசனை

மிலேச்ச பாஷை -- வேற்று நாட்டவரின் மொழி

ஆஜ்ஞை - கட்டளை

பக்கம் 39

கோதனம் - பசுக்கன்று; பசுச்செல்வம்

விசாரம் - கவலை

பக்கம் 40

துர்க்கம் - அரண்

பரிகசித்தல் - பகடி செய்தல்; நிந்தனை செய்தல்; விளையாடுதல்

பக்கம் 41

ஆராதனம் - பூசை

ஹிதம் - இன்பமானது; நன்மை

பக்கம் 42

ஸம்வாதம் - தர்க்கம்

பிரிதிஜ்ஞை - சபதம்; ஆணை

ஆத்மஜ்ஞானி - மெய்ப்பொருள் அறிந்தவர்;பேரருள் கிட்டியவர்

சமாசாரம் - செய்தி

பக்ஷித்தல் - நொறுக்குத்தீனி(பட்சணம்) சாப்பிடுவதுபோல உண்பது;உண்டு செரிப்பது

ஜிதேந்திரி -  (ஐந்து)இந்திரியங்களை வென்றவர்


பக்கம் 43

தார்க்கிகர் - தர்க்கம்,வாதம் செய்பவர்

பக்கம் 44

பூர்ணம் - முழுமை; நிறைவு

ஸமாஸ்யை - ஸமாஸ:தொகுப்பு, சேர்க்கை, கலவை, தொடர்ச்சொல்கூட்டு,  முழுவதும், சுருக்கம், நிறைவு

கோஷம் - இடைச்சேரி

ஸ்வப்னம் - கனவு

பக்கம் 45

ஶ்மசானம் - சுடுகாடு

ஸமர்த்தர் - சாமர்த்தியம் உள்ளவர்;திறனாளி,திறமையாளர்

சாரர்கள் - திறமை,சக்தி,உள்ளவர்கள்

வ்ருத்தாந்தம் - விஷயம்

கோக்ரஹணம் - =பசுக்களைப் பிடித்தல்

பக்கம் 46

அபேக்ஷித்தல் - விரும்புதல்

உபசாரம் - சேவை; காணிக்கை; மரியாதை

வாக்குத்தத்தம் - சத்தியம்

பக்கம் 47 

விரோதசமனம் - பகையை சமன்படுத்துதல்;பகையை இல்லாமல் செய்தல்

மித்திரபேதம் - நண்பர்களுக்கு இடையில் வேற்றுமை உண்டாக்குதல்

ஸந்திவிக்ரஹங்கள் - பல புதிய பாத்திரங்கள் நிகழ்வுகள் திருப்பங்கள்

தர்மாதர்மப்ரமம் - தர்மம் அதர்மம் முறை;அறம் அறமற்றதுபற்றிய முறை அறித

பக்கம் 48 

மகாரதர் - 10000 பேருடன் தனித்துபோர்புரியும் தேர் போராளி

பக்கம் 49

தூஷணம் - நிந்தை, கண்டனம்

பிராணஸந்தேஹம் - உயிரைப்பற்றிய சந்தேகம்

பரஸ்பரம் - ஒருவர்க்கொருவர் அல்லது ஒன்றுக்கொன்


பக்கம் 50

ஸ்தம்பம் - தூண்;அசையாமல் நிற்றல்

தூஷித்தல் - பழித்தல்

பக்கம் 51

பரிஜனங்கள் - ப‌ரிவாரம்,பிந்தொடரும் கூட்டம்,உடன்வரும் உறவினர்,நண்பர்கள்

பிரம்மநிஷ்டர் - கடவுள் சிந்தனையில் தவம் புரிபவர்

பிரபாவம் - மேன்மை, கீர்த்தி, ஒளி, வலிமை

பக்கம் 53

மாதுலர் - மாமன்மார்;

ஸஞ்சாரம் - யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு .

கடோரம் கடினம் ; கொடுமை .


பக்கம் 55

பானம் - குடிக்கை ; குடித்தற்கு நீர் அளிக்கை ; கள் ; பருகும் உணவு .

தேகஸம்ஸ்காரம் - இறந்த உடலுக்கான சடங்கு(எரியூட்டுதல்,புதைத்தல்)

ஆஞ்ஞாபித்தல் - கட்டளையிடுதல்

பிரஜ்ஞை - நினைவு, உள்ளுணர்வு, ஆழ்மன நினைவு


பக்கம் 56

வியாஜம் - போலிக்காரணம்

இந்திராதி - இந்திரன் உடன் கூடிய(தேவர்கள்) 

பக்கம் 57

பிரவிர்த்தித்தல் - பிரவிருத்தி, பிரயத்தனப்படுதல், முயற்சி

விருத்தி  - ஒழுக்கம், சுபாவம், தொழில்

அடுத்தல் - சேர்தல், சார்தல்





1 comment:

  1. வேதார்த்தம்= வேதம்+அர்த்தம்= வேதத்தின் பொருள்

    ரதர்=தேர்படை வீரர்

    அதிரதர்=தனி ஒருவராக பலருடன் போர் புரியும் தேர் படை வீரர்.

    சிக்ஷித்தல்= கற்பித்தல்;தண்டித்தல்( சந்தேகமாக் உள்ளது)

    ஞாதா= உறவினர்;பங்காளி

    கிலம் =துண்டு நிலம்,பிற்சேர்க்கை;விட்டுப்போன நூற்பகுதி

    உபந்யஸித்தல்=உபன்யாசம் செய்தல்=விரிவுரை ஆற்றுதல்
    மந்திராலோசனை =அமைச்சர் அளிக்கும் அறிவுரை;அரசனுக்கு மந்திரி அளிக்கும் ஆலோசனை

    மிலேச்ச பாஷை=வேற்று நாட்டவரின் மொழி;

    ஆஜ்ஞை = கட்டளை

    ஆத்மஜ்ஞானி =மெய்ப்பொருள் அறிந்தவர்;பேரருள் கிட்டியவர்

    ஜிதேந்திரி= (ஐந்து)இந்திரியங்களை வென்றவர்


    தார்க்கிகர் =தர்க்கம்,வாதம் செய்பவர்

    ஸமாஸ்யை=ஸமாஸ:தொகுப்பு,சேர்க்கை,கலவை,தொடர்ச்சொல்கூட்டு,
    முழுவதும்,சுருக்கம்,நிறைவு

    ஸமர்த்தர் =சாமர்த்தியம் உள்ளவர்;திறனாளி,திறமையாளர்
    சாரர்கள்=திறமை,சக்தி,உள்ளவர்கள்
    கோக்ரஹணம்=பசுக்களைப் பிடித்தல்
    விரோதசமனம் =பகையை சமன்படுத்துதல்;பகையை இல்லாமல் செய்தல்
    மித்திரபேதம்=நண்பர்களுக்கு இடையில் வேற்றுமை உண்டாக்குதல்

    தர்மாதர்மப்ரமம் =தர்மம் அதர்மம் முறை;அறம் அறமற்றதுபற்றிய முறை அறிதல்

    மகாரதர் =10000 பேருடன் தனித்துபோர்புரியும் தேர் போராளி

    பிராணஸந்தேஹம் =உயிரைப்பற்றிய சந்தேகம்
    ஸ்தம்பம்=தூண்;அசையாமல் நிற்றல்
    பரிஜனங்கள் =ப‌ரிவாரம்,பிந்தொடரும் கூட்டம்,உடன்வரும் உறவினர்,நண்பர்கள்
    ஆஸ்ரயித்தல் =ஆதரவளித்தல்,ஒப்புதல் அளித்தல்
    பிரம்மநிஷ்டர்=கடவுள் சிந்தனையில் தவம் புரிபவர்
    தேகஸம்ஸ்காரம் =இறந்த உடலுக்கான சடங்கு(எரியூட்டுதல்,புதைத்தல்)
    பிரஜ்ஞை=நினைவு, உள்ளுணர்வு, ஆழ்மன நினைவு

    இந்திராதி =இந்திரன் உடன் கூடிய(தேவர்கள்)
    கிலம் =துண்டு நிலம்,பிற்சேர்க்கை;விட்டுப்போன நூற்பகுதி

    ReplyDelete